அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து: 2-வது டி20 ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து: 2-வது டி20 ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

மான்செஸ்டரில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. இந்தக் கடினமான இலக்கை நன்கு எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பேர்ஸ்டோவ் 44, மலான் 54, மார்கன் 66 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்கள். இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com