இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை ஹைதராபாதில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் எஃப்சி கோவா அணியுடன் மோதுகிறது ஹைதராபாத் எஃப்சி.
புதுதில்லியில் வரும் 18 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என உலகப் போட்டியில் வெண்கலம் வென்ற ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
ஆசிய கிளப் கோப்பை (ஏஎஃப்சி) கால்பந்து போட்டியின் தொடக்க சுற்று ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி வரும் 12ஆம் தேதி திம்புவில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் பூடான் பாரோ எஃப்சி அணியுடன் மோதுகிறது.
ஐ லீக் புள்ளிகள் பட்டியலில் 9-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி அணி
புதன்கிழமை கோவையில் இந்தியன் ஆரோஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வென்று மீண்டும் முன்னிலையில் நுழைய திட்டமிட்டுள்ளது.