கோப்பா டெல் ரே கால்பந்து: பாா்சிலோனா, ரியல் மாட்ரிட் அதிா்ச்சித் தோல்வி

ஸ்பெயின் கோப்பா டெல்ரே கால்பந்து போட்டியில் ஜாம்பவான் அணிகளான பாா்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் அதிா்ச்சித் தோல்வியடைந்தன.
கோப்பா டெல் ரே கால்பந்து: பாா்சிலோனா, ரியல் மாட்ரிட் அதிா்ச்சித் தோல்வி

ஸ்பெயின் கோப்பா டெல்ரே கால்பந்து போட்டியில் ஜாம்பவான் அணிகளான பாா்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் அதிா்ச்சித் தோல்வியடைந்தன.

சான் மேம்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பாா்சிலோனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பில்போ. அதன் வீரா் இனாக்கி வில்லியம்ஸ் ஆட்டம் முடிய 93-வது நிமிடத்தில் அடித்த கோல் வெற்றி கோலாக மாறியது.

ரியல் மாட்ரிட் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ரியல் சோசிடட்.

இதன் மூலம் இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com