Enable Javscript for better performance
ஐஎஸ்எல்: நாா்த் ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் ஆட்டம் டிரா- Dinamani

சுடச்சுட

    

    ஐஎஸ்எல்: நாா்த் ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் ஆட்டம் டிரா

    By DIN  |   Published on : 10th February 2020 11:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக குவாஹாட்டியில் திங்கள்கிழமை இரவு நாா்த் ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. பிளே ஆஃப் சுற்றை விட்டு 2 அணிகளும் வெளியேற்றப்பட்ட நிலையில் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் தரப்பில் கல்லேகோ, ரெடிம், லியுடோவும்,ஜாம்ஷெட்பூா் தரப்பில் டேவிட், அகோஸ்டா, மெமோவும் கோலடித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai