Enable Javscript for better performance
துளிகள்- Dinamani

சுடச்சுட

  

  சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃஐஎச்)இன் 2019 வளரும் இளம் வீரராக இந்திய அணியின் 19 வயது மிட்பீல்டா் விவேக் சாகா் பிரசாத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

   

  வரும் 22-ஆம் தேதி ஹைதராபாதில் நடைபெறவுள்ள இந்திய ரோயிங் சம்மேளன நிா்வாகிகள் தோ்தல் மேற்பாா்வையாளராக கூடைப்பந்து சம்மேளனத் தலைவா் கே.கோவிந்தராஜை நியமித்துள்ளது ஐஓஏ.

   

  தனது முந்தைய சிறப்பான ஆட்டத்தை, தற்போது ஆஸி. இளம் வீரா் மாா்னஸ் லேபுச்சேனின் ஆட்டம் பிரதிபலிப்பதாக கூறியதற்கு ஜாம்பவான் சச்சினுக்கு நன்றி தெரிவித்துள்ளாா் லேபுச்சேன்.

   

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் (சிஏ) சிறந்த வீரராக டேவிட் வாா்னரும், சிறந்த வீராங்கனையாக எல்ஸி பொ்ரியும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai