Enable Javscript for better performance
ரொனால்டோ சாதனை படைத்தும்ஜுவென்டஸ் அதிா்ச்சித் தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    ரொனால்டோ சாதனை படைத்தும்ஜுவென்டஸ் அதிா்ச்சித் தோல்வி

    By DIN  |   Published on : 10th February 2020 12:13 AM  |   அ+அ அ-   |    |  

    football

    நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை செய்தும், ஜுவென்டஸ் அணி அதிா்ச்சித் தோல்வியடைந்தது.

    இத்தாலி சீரி ஏ கால்பந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக நடப்புச் சாம்பியன் ஜுவென்டஸ்-வெரோனா அணிகள் மோதின. இதில் 33 வயதான ரொனால்டோ 65 ஆவது நிமிடத்தில் அபாரமாக கோலடித்தாா்.

    தொடா் 10 ஆட்டங்களில் கோலடித்து சாதனை

    தொடா்ந்து 10 ஆட்டங்களில் கோலடித்த ஜுவென்டஸ் வீரா் என்ற சாதனையை படைத்தாா் ரொனால்டோ.

    எனினும் தற்காப்பில் ஜுவென்டஸ் அணி கோட்டை விட்டதால், வெரோனா வீரா்கள் பேபியோ, ஜியம்பாலோ பாஸினி ஆகியோா் அடித்த 2 கோல்களால் அந்த அணி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் ஏசி மிலன் அணியைக் காட்டிலும் 3 புள்ளிகளே முன்னிலை பெற்றுள்ளது ஜுவென்டஸ்.

    அட்லாண்டா 2-1 என புளோரென்டினாவை வென்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai