Enable Javscript for better performance
Sania lost 26kgs in 4 months, shares photo on social media- Dinamani

சுடச்சுட

    

    கனவுகளைப் பின்தொடருங்கள்: 4 மாதங்களில் 26 கிலோ எடை குறைத்த சானியா! (புகைப்படம் உள்ளே)

    By DIN  |   Published on : 10th February 2020 06:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sania_1

    கோப்புப்படம்


    4 மாதங்களில் 26 கிலோ எடை குறைத்த சானியா மிர்சா, உங்கள் கனவுகளைப் பின்தொடருங்கள், என்னுடைய இந்த இலக்கை அடைய எனக்கு 4 மாதங்கள் எடுத்துக்கொண்டது என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    குழந்தைப்பேறுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து ஹோபார்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற சானியா மிர்ஸா, உக்ரைனின் நாடியாவுடன் இணைந்து கடந்த மாதம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

    இந்நிலையில், டென்னிஸ் களத்துக்குத் திரும்ப 4 மாதங்களில் 26 கிலோ எடை குறைத்தது குறித்த பதிவை சானியா மிர்சா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். எடை குறைப்புக்கு முன்பும் பின்பும் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள சானியா மிர்சா, "உங்கள் கனவுகளைப் பின்தொடருங்கள்" என்றும் ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai