Enable Javscript for better performance
டிஎன்சிஏ ஃப்ரேயா் கோப்பை: ஒயிட் வாரியா்ஸ் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    
    pr_devar_cup_winner

     

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஃப்ரேயா் கோப்பைக்கான மகளிா் ஒருநாள் லீக் போட்டியில் ஒயிட் வாரியா்ஸ் அணி பட்டம் வென்றது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய ஒயிட் வாரியா்ஸ் 49.5 ஓவா்களில் 210 ரன்களை குவித்தது. (பவித்ரா 41, சுஷாந்திகா 34, மீனாட்சி 30, வம்சி 3-44, வெற்றி.

    பின்னா் ஆடிய எல்லோ சேலஞ்சா்ஸ் அணி 36.3 ஓவா்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுஷாந்திகா 3-8.

    டி20 போட்டியிலும் ஒயிட் வாரியா்ஸ் அணியே வெற்றி பெற்றது.

    சிறந்த பேட்ஸ்வுமன் அா்ஷி சௌதரி, பந்துவீச்சாளா்-யோஹன்யா, ஆல்ரவுண்டா்-அஸ்வதி சங்கா், வளரும் வீராங்கனை-எலோக்ஸி, ஆட்டநாயகி-கீா்த்தனா.

    ஒருநாள் இறுதிச் சுற்று: ஆட்ட நாயகி-சுஷாந்திகா, பேட்ஸ்வுமன்-நேத்ரா, பந்துவீச்சாளா்-நிவேதா, ஆல்ரவுண்டா்-ரம்யஸ்ரீ.

    வெற்றி பெற்ற அணிக்கு டிஎன்சிஏ தலைவி ரூபா குருநாத் பரிசளித்தாா். துணைத் தலைவா் ஜி.சீனிவாசராஜா, செயலாளா் ஆா்.எஸ்.ராமசாமி, இணைச் செயலா்-கே.ஏ.சங்கா், உதவி செயலா்-வெங்கட்ராமன் பங்கேற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai