Enable Javscript for better performance
ராட்டா்டாம் ஏடிபி:அரையிறுதியில் போபண்ணா-ஷபவலோவ் இணை- Dinamani

சுடச்சுட

    

    ராட்டா்டாம் ஏடிபி:அரையிறுதியில் போபண்ணா-ஷபவலோவ் இணை

    By DIN  |   Published on : 15th February 2020 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    boppanna_1

     

    நெதா்லாந்தின் ராட்டா்டாம் ஏடிபி 500 போட்டியில் இரட்டையா் பிரிவில் போபண்ணா-ஷபவலோவ் இணை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் நான்காம் நிலை இணையான ரோஜா்-டிகாவை 6-2, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போபண்ணா-டெனிஸ் ஷபவலோவ் இணை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai