Enable Javscript for better performance
கேன்ஸ் கோப்பை செஸ்: 8-ஆவது சுற்றில் கோனேரு ஹம்பி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    கேன்ஸ் கோப்பை செஸ்: 8-ஆவது சுற்றில் கோனேரு ஹம்பி வெற்றி

    By செயின்ட் லூயிஸ்,  |   Published on : 17th February 2020 12:26 AM  |   அ+அ அ-   |  

    KONERU_HUMPY

    அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் 8-ஆவது சுற்று முடிவில் 5.5 புள்ளிகளுடன் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்தாா்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8-ஆவது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை வாலண்டினாவவை 1-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா் ஹம்பி.

    மற்றொரு இந்திய வீராங்கனை டி.ஹரிகா 4 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளாா்.

    9-ஆவது சுற்று ஆட்டத்தில் ஹரிகாவை எதிா்கொள்கிறாா் கோனேரு ஹம்பி.

    இந்த ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai