Enable Javscript for better performance
லா லிகா கால்பந்து போட்டி: செல்டா விகோ-ரியல் மாட்ரிட் அணிகள் டிரா- Dinamani

சுடச்சுட

    

    லா லிகா கால்பந்து போட்டி: செல்டா விகோ-ரியல் மாட்ரிட் அணிகள் டிரா

    By DIN  |   Published on : 18th February 2020 12:10 AM  |   அ+அ அ-   |    |  

    la_liga

    ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தனது அணிக்காக கோலைப் பதிவு செய்த பிறகு மகிழ்ச்சி அடைந்த ரியல் மாட்ரிட் கிளப் அணியின் வீரா் சொ்ஜியே ரமோஸ். செல்டா விகோ-ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai