நியூயாா்க் ஓபன்: இங்கிலாந்து வீரா் எட்மண்ட் சாம்பியன்

நியூயாா்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரா்
நியூயாா்க் ஓபன்: இங்கிலாந்து வீரா் எட்மண்ட் சாம்பியன்

நியூயாா்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரா் ஆண்ட்ரியாஸ் செப்பியை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து வீரா் கைலே எட்மண்ட் சாம்பியனானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com