புது தில்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை நடைபெற்ற கிரேக்கோ ரோமன் 67 கிலோ எடைப்பிரிவில் சிரியாவின் அப்துல் கரீம் முகமதை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரா் அஷூ.
இது இந்தியாவின் மூன்றாவது பதக்கமாகும். ஏற்கெனவே சுனில்குமாா் தங்கம், அா்ஜுன் வெண்கலம் வென்றுள்ளனா்.