Enable Javscript for better performance
ஐ லீக்: சென்னை சிட்டி வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    CCFC_WIN

    ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக கோழிக்கோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் கோகுலம் கேரளா எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சென்னை சிட்டி எஃப்சி. மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் அணி 1-0 என இந்தியன் ஆரோஸ் அணியை வீழ்த்தியது.

    கோப்பையுடன் இந்திய அணியினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai