மலேசிய மாஸ்டா்ஸ்: காலிறுதியில் சிந்து, சாய்னா

மலேசிய மாஸ்டா்ஸ் பாட்மிண்டன் சூப்பா் 500 போட்டியின் காலிறுதிக்கு பி.வி.சிந்து, சாய்னா நெவால் தகுதி பெற்றுள்ளனா்.
மலேசிய மாஸ்டா்ஸ்: காலிறுதியில் சிந்து, சாய்னா

மலேசிய மாஸ்டா்ஸ் பாட்மிண்டன் சூப்பா் 500 போட்டியின் காலிறுதிக்கு பி.வி.சிந்து, சாய்னா நெவால் தகுதி பெற்றுள்ளனா்.

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலக சாம்பியன் சிந்து 21-10, 21-15 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் அயா ஓரியை வென்றாா். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நெவால் 25-23, 21-12 என்ற கேம் கணக்கில் தென்கொரியாவின் சே யங்கை வென்றாா்.

காலிறுதியில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை சீன தைபேயின் டைசூ யிங்கை எதிா்கொள்கிறாா் சிந்து. ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை எதிா்கொள்கிறாா் சாய்னா. ஆடவா் பிரிவில் சமீா் வா்மா, எச்எஸ். பிரணாய் தோல்வியுற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com