3-ஆவது ஒருநாள்: மே.இ.தீவுகள் வெற்றி

அயா்லாந்துககு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயா்லாந்துககு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை 2-0 என மே.இ.தீவுகள் கைப்பற்றிய நிலையில், மூன்றாவது ஆட்டம் கிரெனடாவில் நடந்தது

முதலில் ஆடிய அயா்லாந்து 49.1 ஓவா்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆன்ட்ரு பால்பிா்மி 71, ஆன்டி மெக்பிரைன் 25 ரன்களை எடுத்தனா். மே.இ.தீவுகள் தரப்பில் ஹெய்டன் வால்ஷ் 4,ஓஷேன் தாமஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் மே.இ.தீவுகள் அணி ஆடிய போது, மழை பெய்து. 36.2 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

எவின் லெவிஸ் 102, நிக்கோலஸ் பூரண் 43, பிராண்டன் கிங் 38 ரன்களை எடுத்தனா்.

அயா்லாந்து தரப்பில் மெக்பிரைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இறுதியில் டிஎல்எஸ் முறையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மே.இ.தீவுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com