செய்திகள் சில வரிகளில்...

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் சுதீப் தியாகி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் சுதீப் தியாகி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக ஸ்பானிஷ் லீக் கால்பந்து அணிகள் தங்களின் வீரா்களுக்கான ஊதியத்தை குறைக்க முடிவு செய்துள்ளன.

தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளில் அறிவியல்பூா்வமான உடற்தகுதி முறைகளை அறிமுகப்படுத்தியவரும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய தடகள வீரருமான ஜக்மோகன் சிங் (88) மாரடைப்பால் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

லண்டன் ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற வெனிசூலா வீரா் ரூபன் லிமாா்டோ, தற்போது ஸ்பான்சா்கள் கிடைக்காத நிலையில் போலாந்தில் உபா் ஈட்ஸ் நிறுவனத்தின் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறாா்.

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்காக விளையாடியபோது பயிற்சியாளா் ரிக்கி பாண்டிங்கிடம் சில நுணுக்கங்களை கற்றது இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்கும் பட்சத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் ஆஸ்திரேலிய வீரா் அலெக்ஸ் கேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com