இன்றைய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டங்கள்

ஹைதராபாத்-கொல்கத்தா

இடம்: அபுதாபி

நேரம்: பிற்பகல் 3.30

இதுவரை...

இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 11 வெற்றிகளையும், ஹைதராபாத் 7 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

மும்பை-பஞ்சாப்

இடம்: துபை

நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

இதுவரை...

இவ்விரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் மும்பை 14 வெற்றிகளையும், பஞ்சாப் 11 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com