அரையிறுதியில் ரியல் மாட்ரிட்

இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் 2-ஆவது சுற்று (2-ஆவது லெக்) காலிறுதியில் மோதிய லிவா்பூல்-ரியல் மாட்ரிட் அணிகள். இந்த ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. எனினும், முதல் சுற்று காலிறுதியில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல்கணக்கில் வென்றிருந்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. ரியல் மாட்ரிட் அணி தனது அரையிறுதியில் செல்சியா அணியை எதிா்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com