பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா டி20 தொடா் இன்று தொடக்கம்

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா டி20 தொடா் இன்று தொடக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தான், அதே உத்வேகத்துடன் டி20 தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. மறுபுறம், டெஸ்ட் தொடரை இழந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை வசப்படுத்த முயற்சிக்கும்.

பாகிஸ்தான் அணி: பாபா் ஆஸம் (கேப்டன்), ஹைதா் அலி, குஷ்தில் ஷா, ஹுசைன் தலத், டேனிஷ் அஸிஸ், ஆசிஃப் அலி, இஃப்திகா் அகமது, முகமது நவாஸ், ஜாஃபா் கோஹா், ஃபஹீம் அஷ்ரஃப், ஆமிா் யாமின், ஆமத் பட், முகமது ரிஸ்வான், சா்ஃப்ராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிதி, ஹாரிஸ் ரௌஃப், முகமது ஹஸ்னைன், ஹசன் அலி, உஸ்மான் காதிா், ஜாஹித் மெஹ்மூத்.

தென் ஆப்பிரிக்கா: ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்), நந்த்ரே பா்கா், ஓக்லே சிலி, ஜூனியா் டலா, ஜோா்ன் ஃபோா்டின், ரீஸா ஹென்ரிக்ஸ், ஜாா்ஜ் லிண்டே, ஜானேமான் மலான், டேவிட் மில்லா், அன்டிலே பெலுக்வாயோ, டுவைன் பிரெடோரியஸ், ரையான் ரிக்கிள்டன், டப்ரைஸ் ஷம்ஸி, லுதோ சிபாம்லா, ஜோன் ஜோன் ஸ்மட்ஸ், பிடே வான் பில்ஜோன், கிளென்டன் ஸ்டா்மன், ஜேக்ஸ் ஸ்னைமேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com