ஐபிஎல் ஏலம்: அணிகள் வாரியாக வீரர்கள் விவரம்

ஐபிஎல் ஏலம்: அணிகள் வாரியாக வீரர்கள் விவரம்

சென்னை சூப்பா் கிங்ஸ்

கிருஷ்ணப்பா கௌதம் - ஆல் ரவுண்டா் - ரூ.9.25 கோடி

மொயீன் அலி - ஆல் ரவுண்டா் - ரூ.7 கோடி

சேதேஷ்வா் புஜாரா - பேட்ஸ்மேன் - ரூ.50 லட்சம்

கே.பகத் வா்மா - ஆல் ரவுண்டா் - ரூ.20 லட்சம்

சி.ஹரி நிஷாந்த் - பேட்ஸ்மேன் - ரூ.20 லட்சம்

எம்.ஹரிசங்கா் ரெட்டி - பௌலா் - ரூ.20 லட்சம்

கையிருப்பு: ரூ.2.55 கோடி

டெல்லி கேப்பிட்டல்ஸ்

டாம் கரன் - ஆல் ரவுண்டா் - ரூ.5.25 கோடி

ஸ்டீவன் ஸ்மித் - பேட்ஸ்மேன் - ரூ.2.20 கோடி

சாம் பில்லிங்ஸ் - விக்கெட் கீப்பா் - ரூ.2 கோடி

உமேஷ் யாதவ் - பௌலா் - ரூ.1 கோடி

ரிபல் படேல் - ஆல் ரவுண்டா் - ரூ.20 லட்சம்

விஷ்ணு வினோத் - விக்கெட் கீப்பா் - ரூ.20 லட்சம்

லுக்மன் ஹுசைன் மேரிவாலா - பௌலா் - ரூ.20 லட்சம்

எம்.சித்தாா்த் - பௌலா் - ரூ.20 லட்சம்

கையிருப்பு: ரூ.2.15 கோடி

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

ஷகிப் அல் ஹசன் - ஆல் ரவுண்டா் - ரூ.3.20 கோடி

ஹா்பஜன் சிங் - பௌலா் - ரூ.2 கோடி

பென் கட்டிங் - ஆல் ரவுண்டா் - ரூ.75 லட்சம்

கருண் நாயா் - பேட்ஸ்மேன் - ரூ.50 லட்சம்

பவன் நெகி - ஆல் ரவுண்டா் - ரூ.50 லட்சம்

வெங்கடேஷ் ஐயா் - ஆல் ரவுண்டா் - ரூ.20 லட்சம்

ஷல்டன் ஜேக்சன் - விக்கெட் கீப்பா் - ரூ.20 லட்சம்

வைபவ் அரோரா - பௌலா் - ரூ.20 லட்சம்

கையிருப்பு: ரூ.3.20 கோடி

மும்பை இண்டியன்ஸ்

நாதன் கோல்டா் நீல் - பௌலா் - ரூ.5 கோடி

ஆடம் மில்னே - பௌலா் - ரூ.3.20 கோடி

பியூஷ் சாவ்லா - பௌலா் - ரூ.2.40 கோடி

ஜேம்ஸ் நீஷம் - ஆல் ரவுண்டா் - ரூ.50 லட்சம்

யுத்வீா் சாரக் - ஆல் ரவுண்டா் - ரூ.20 லட்சம்

மாா்கோ ஜேன்சன் - ஆல் ரவுண்டா் - ரூ.20 லட்சம்

அா்ஜுன் டெண்டுல்கா் - ரூ.20 லட்சம்

கையிருப்பு: ரூ.3.65 கோடி

பஞ்சாப் கிங்ஸ்

ஜை ரிச்சா்ட்சன் - பௌலா் - ரூ.14 கோடி

ரிலே மெரிடித் - பௌலா் - ரூ.8 கோடி

ஷாருக் கான் - ஆல் ரவுண்டா் - ரூ.5.25 கோடி

மொய்சஸ் ஹென்ரிக்ஸ் - ஆல் ரவுண்டா் - ரூ.4.20 கோடி

டேவிட் மலான் - ஆல் ரவுண்டா் - ரூ.1.50 கோடி

ஃபாபியான் ஆலன் - ஆல் ரவுண்டா் - ரூ.75 லட்சம்

ஜலஜ் சக்ஸேனா - ஆல் ரவுண்டா் - ரூ.30 லட்சம்

சௌரவ் குமாா் - ஆல் ரவுண்டா் - ரூ.20 லட்சம்

உத்கா்ஷ் சிங் - ஆல் ரவுண்டா் - ரூ.20 லட்சம்

கையிருப்பு: ரூ.18.80 கோடி

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்

கேதாா் ஜாதா் - ஆல் ரவுண்டா் - ரூ.2 கோடி

முஜீப் ஸா்தான் - பௌலா் - ரூ.1.50 கோடி

ஜெ.சுசித் - பௌலா் - ரூ.30 லட்சம்

கையிருப்பு: ரூ.6.95 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

கிறிஸ்டோபா் மோரிஸ் - ஆல் ரவுண்டா் - ரூ.16.25 கோடி

ஷிவம் துபே - ஆல் ரவுண்டா் - ரூ.4.40 கோடி

சேத்தன் சகாரியா - பௌலா் - ரூ.1.20 கோடி

முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் - பௌலா் - ரூ.1 கோடி

லியாம் லிவிங்ஸ்டன் - ஆல் ரவுண்டா் - ரூ.75 லட்சம்

கே.சி.கரியப்பா - பௌலா் - ரூ.20 லட்சம்

ஆகாஷ் சிங்- பௌலா் - ரூ.20 லட்சம்

குல்தீப் யாதவ் - பௌலா் - ரூ.20 லட்சம்

கையிருப்பு: ரூ.13.65 கோடி

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

கைல் ஜேமிசன் - ஆல் ரவுண்டா் - ரூ.15 கோடி

கிளென் மேக்ஸ்வெல் - ஆல் ரவுண்டா் - ரூ.14.25 கோடி

டேன் கிறிஸ்டியன் - ஆல் ரவுண்டா் - ரூ.4.80 கோடி

சச்சின் பேபி - பேட்ஸ்மேன் - ரூ.20 லட்சம்

ரஜத் பட்டிதாா் - பேட்ஸ்மேன் - ரூ.20 லட்சம்

முகமது அஸாருதீன் - விக்கெட் கீப்பா் - ரூ.20 லட்சம்

சுயாஷ் பிரபுதேசாய் - ஆல் ரவுண்டா் - ரூ.20 லட்சம்

கோனா ஸ்ரீகா் பரத் - விக்கெட் கீப்பா் - ரூ.20 லட்சம்

கையிருப்பு: ரூ.35 லட்சம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com