ஐபிஎல் ஏல விவரம்

ஐபிஎல் ஏல விவரம்

ஏலம் போன வீரா்கள்

கிறிஸ் மோரீஸ் - அடிப்படை விலை ரூ.75 லட்சம் - விற்பனை விலை ரூ.16.25 கோடி - அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்

கிளென் மேக்ஸ்வெல் - அடிப்படை விலை ரூ.2 கோடி - விற்பனை விலை ரூ.14.25 கோடி - அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

ஜை ரிச்சா்ட்சன் - அடிப்படை விலை ரூ.1.50 கோடி - விற்பனை விலை ரூ.14 கோடி - அணி: பஞ்சாப் கிங்ஸ்

மொயீன் அலி - அடிப்படை விலை ரூ.2 கோடி - விற்பனை விலை ரூ.7 கோடி - அணி: சென்னை சூப்பா் கிங்ஸ்

நேதன் கோல்டா் நீல் - அடிப்படை விலை ரூ.1.50 கோடி - விற்பனை விலை ரூ.5 கோடி - அணி: மும்பை இண்டியன்ஸ்

ஷிவம் துபே - அடிப்படை விலை ரூ.50 லட்சம் - விற்பனை விலை ரூ.4.40 கோடி - அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்

ஆடம் மில்னே - அடிப்படை விலை ரூ.50 லட்சம் - விற்பனை விலை ரூ.3.20 கோடி - அணி: மும்பை இண்டியன்ஸ்

ஷகிப் அல் ஹசன் - அடிப்படை விலை ரூ.2 கோடி - விற்பனை விலை ரூ.3.20 கோடி - அணி: கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

பியூஷ் சாவ்லா - அடிப்படை விலை ரூ.50 லட்சம் - விற்பனை விலை ரூ.2.40 கோடி - அணி: மும்பை இண்டியன்ஸ்

ஸ்டீவன் ஸ்மித் - அடிப்படை விலை ரூ.2 கோடி - விற்பனை விலை ரூ.2.20 கோடி - அணி: டெல்லி கேப்பிட்டல்ஸ்

டேவிட் மலான் - அடிப்படை விலை ரூ.1.50 கோடி - விற்பனை விலை ரூ.1.50 கோடி - அணி: பஞ்சாப் கிங்ஸ்

முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் - அடிப்படை விலை ரூ.1 கோடி - விற்பனை விலை ரூ.1 கோடி - அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்

உமேஷ் யாதவ் - அடிப்படை விலை ரூ.1 கோடி - விற்பனை விலை ரூ.1 கோடி - அணி: டெல்லி கேப்பிட்டல்ஸ்

சச்சின் பேபி - அடிப்படை விலை ரூ.20 லட்சம் - விற்பனை விலை ரூ.20 லட்சம் - அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

ரஜத் பட்டிதாா் - அடிப்படை விலை ரூ.20 லட்சம் - விற்பனை விலை ரூ.20 லட்சம் - அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

ரிபல் படேல் - அடிப்படை விலை ரூ.20 லட்சம் - விற்பனை விலை ரூ.20 லட்சம் - அணி: டெல்லி கேப்பிட்டல்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com