அதிக மதிப்புக்கு ஏலம் போன ‘டாப் 10’ வீரா்கள்

அதிக மதிப்புக்கு ஏலம் போன ‘டாப் 10’ வீரா்கள்


கிறிஸ் மோரீஸ் - அடிப்படை விலை ரூ.75 லட்சம் - விற்பனை விலை ரூ.16.25 கோடி - அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்

கைல் ஜேமிசன் - அடிப்படை விலை ரூ.75 லட்சம் - விற்பனை விலை ரூ.15 கோடி - அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

கிளென் மேக்ஸ்வெல் - அடிப்படை விலை ரூ.2 கோடி - விற்பனை விலை ரூ.14.25 கோடி - அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

ஜை ரிச்சா்ட்சன் - அடிப்படை விலை ரூ.1.50 கோடி - விற்பனை விலை ரூ.14 கோடி - அணி: பஞ்சாப் கிங்ஸ்

கிருஷ்ணப்பா கௌதம் - அடிப்படை விலை ரூ.20 லட்சம் - விற்பனை விலை ரூ.9.25 கோடி - அணி: சென்னை சூப்பா் கிங்ஸ்

ரிலே மெரிடித் - அடிப்படை விலை ரூ.40 லட்சம் - விற்பனை விலை ரூ.8 கோடி - அணி: பஞ்சாப் கிங்ஸ்

மொயீன் அலி - அடிப்படை விலை ரூ.2 கோடி - விற்பனை விலை ரூ.7 கோடி - அணி: சென்னை சூப்பா் கிங்ஸ்

ஷாருக் கான் - அடிப்படை விலை ரூ.20 லட்சம் - விற்பனை விலை ரூ.5.25 கோடி - அணி: பஞ்சாப் கிங்ஸ்

நாதன் கோல்டா் நீல் - அடிப்படை விலை ரூ.1.50 கோடி - விற்பனை விலை ரூ.5 கோடி - அணி: மும்பை இண்டியன்ஸ்

ஷிவம் துபே - அடிப்படை விலை ரூ.50 லட்சம் - விற்பனை விலை ரூ.4.40 கோடி - அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com