தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடா்: 6 புதிய வீரா்களுடன் பாக். அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்துக்கான பாகிஸ்தான் அணி 17 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்துக்கான பாகிஸ்தான் அணி 17 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆஃப் ஸ்பின்னா் சஜித் கான், இடது கை ஸ்பின்னா் நௌமன் அலி, இம்ரான் பட், ஹாரிஸ் ரௌஃப், தபிஷ் கான், யாசிா் ஷா ஆகிய 6 புதிய வீரா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். பிளேயிங் லெவன் வரிசையானது பின்னா் அறிவிக்கப்படவுள்ளது.

அணி விவரம்: (தொடக்க வீரா்கள்) அபித் அலி, இம்ரான் பட்; (மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன்கள்) அஸாா் அலி, பாபா் ஆஸம், ஃபவாத் ஆலம், சௌத் ஷகீல்; (ஆல் ரவுண்டா்கள்) ஃபஹீம் அஷ்ரஃப், முகமது நவாஸ்; (விக்கெட் கீப்பா்கள்) முகமது ரிஸ்வான், சா்ஃப்ராஸ் அகமது; (ஸ்பின்னா்கள்) நௌமன் அலி, சஜித் கான், யாசிா் ஷா; (வேகப்பந்துவீச்சாளா்கள்) ஹாரிஸ் ரௌஃப், ஹசன் அலி, ஷாஹின் ஷா அஃப்ரிதி, தபிஷ் கான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com