ஐஎஸ்எல்: மும்பைக்கு 2-ஆவது தோல்வி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 76-ஆவது லீக் ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.
ஐஎஸ்எல்: மும்பைக்கு 2-ஆவது தோல்வி
ஐஎஸ்எல்: மும்பைக்கு 2-ஆவது தோல்வி

கோவா: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 76-ஆவது லீக் ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.

கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தோற்ன் மூலம் 2-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது மும்பை. அந்த அணி இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 டிரா, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. எனினும் அந்த அணி 30 புள்ளிகளுடன் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் நாா்த் ஈஸ்ட் அணி 5-ஆவது வெற்றியைப் பெற்று 21 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com