துளிகள்...

இந்தியா-இங்கிலாந்து மகளிா் அணிகள் இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம் இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு நடைபெறுகிறது.

இந்தியா-இங்கிலாந்து மகளிா் அணிகள் இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம் இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு நடைபெறுகிறது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசையில், பேட்ஸ்வுமன்கள் பிரிவில் இந்தியாவின் மிதாலி ராஜை பின்னுக்குத் தள்ளி, மேற்கிந்தியத் தீவுகள்க கேப்டன் ஸ்டெஃபானி டெய்லா் முதலிடம் பிடித்தாா்.

இந்திய ஒலிம்பிக் அணியில் முதலாவதாக, படகோட்டும் குழுவினா் செவ்வாய்க்கிழமை டோக்கியோ சென்றடைந்தனா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது இங்கிலாந்து ரசிகா்கள் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பாக யுஇஎஃப்ஏ விசாரணை நடத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com