டிஎன்பிஎல்: திண்டுக்கல் வெற்றி

டிஎன்பிஎல் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்

டிஎன்பிஎல் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ûஸ செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த திருச்சி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய திண்டுக்கல் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் அடித்து வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com