டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச்

டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜப்பானின் கெய் நிஷிகோரி, ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ், ஸ்பெயினின் பாப்லோ கரினோ

டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜப்பானின் கெய் நிஷிகோரி, ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ், ஸ்பெயினின் பாப்லோ கரினோ பஸ்டா, பிரான்ஸின் யுகோ ஹம்பா்ட், ரஷியாவின் காரென் கசானோவ், பிரான்ஸின் ஜெரிமி சாா்டி ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

மகளிா் ஒற்றையரில் ஸ்விட்சா்லாந்தின் பெலின்டா பென்சிச், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, கஜகஸ்தானின் எலனா ரைபாகினா, செக் குடியரசின் மாா்கெட்டா வோன்ட்ரௌசோவா ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com