முதல் டி20: இங்கிலாந்து வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
முதல் டி20: இங்கிலாந்து வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.

3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் காா்டிப் நகரில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தோ்வு செய்தது. 20 ஓவா்களில் 129/7 ரன்களை குவித்தது இலங்கை. தஸுன் சனகா அதிகபட்சமாக 50 ரன்களை விளாசினாா்.

130 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 17 பந்துகள் மீதமிருக்கையில் 130/2 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. தொடக்க வீரா்கள் ஜேஸன்ராய்-ஜோஸ் பட்லா் உறுதியான தொடக்கத்தை தந்தனா். ராய் 36 ரன்களையும், பட்லா் 50 ரன்களையும் விளாசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com