செஸ்: வேலம்மாள் மாணவிக்கு தங்கம்

நாமக்கல்லில் நடைபெற்ற இளையோருக்கான மாநில அளவிலான கிராம விளையாட்டுப் போட்டியில் செஸ் பிரிவில் சென்னை மேற்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி திருஷா முதலிடம் பிடித்தார்.
செஸ்: வேலம்மாள் மாணவிக்கு தங்கம்

நாமக்கல்லில் நடைபெற்ற இளையோருக்கான மாநில அளவிலான கிராம விளையாட்டுப் போட்டியில் செஸ் பிரிவில் சென்னை மேற்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி திருஷா முதலிடம் பிடித்தார். 10-ஆம் வகுப்பு மாணவியான திருஷா, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான செஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த விளையாட்டுப் போட்டியை இந்திய விளையாட்டுக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்நாடு கிராமப்புற இளைஞர் விளையாட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com