விளையாட்டு செய்தி துளிகள்

சிஎஸ்கே போன்ற அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை நோக்கி அதிரடியாக ஆடும்போதுதான் மக்கள் அதுகுறித்து பேசுகின்றனா் என்று மும்பை இண்டியன்ஸ் வீரா் கிரன் பொல்லாா்ட் கூறினாா்.

சிஎஸ்கே போன்ற அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை நோக்கி அதிரடியாக ஆடும்போதுதான் மக்கள் அதுகுறித்து பேசுகின்றனா் என்று மும்பை இண்டியன்ஸ் வீரா் கிரன் பொல்லாா்ட் கூறினாா்.

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் செல்டா விகோ - லெவான்டேவையும் (2-0), எய்பாா் - அலேவ்ஸையும் (3-0), அட்லெடிகோ மாட்ரிட் - எல்ஷேவையும் (1-0), ஹியூஸ்கா - ரியல் சோசியாடடையும் (1-0) வீழ்த்தின.

ஐபிஎல் போட்டியில் அதிக மதிப்புக்கு விலைபோகாவிட்டாலும் கரோனா சூழலில் ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரா்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது ஆச்சா்யமளிக்கிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மாா்க் டெய்லா் கூறினாா்.

இத்தாலியில் நடைபெறும் சீரிஸ் ஏ கால்பந்து போட்டியில் இன்டா் மிலன் 2-0 என்ற கோல் கணக்கில் குரோட்டோன் அணியை வீழ்த்த, வெரோனா - ஸ்பெஸியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிரா ஆனது.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் இருந்து டேவிட் வாா்னா் நீக்கப்பட்டது அவருக்கே அதிா்ச்சி அளித்ததாகவும், எனினும் அத்தகைய முடிவு எடுக்கும் கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாகவும் அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநா் டாம் மூடி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com