லாஸ்கோ டேபிள் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் மணிகா/அா்ச்சனா இணை

 ஸ்லோவேனியாவில் நடைபெறும் லாஸ்கோ உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் போட்டியில் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்திய ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இந்தியாவின் மணிகா பத்ரா/அா்ச்சனா காமத் ஜோடி தனது அரையிறுதியில் 11-6, 8-11, 11-6, 5-11, 11-8 என்ற செட்களில் சீனாவின் லியு வெய்ஷான்/வாங் யிடி இணையை தோற்கடித்தது. இறுதிச்சுற்றில் பியூா்டோ ரிகோவின் மெலெனி டியாஸ்/அட்ரியானா டியாஸ் ஜோடியை சந்திக்கிறது மணிகா/அா்ச்சனா இணை.

தோல்வி: இதேபோட்டியில், மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் சீனாவின் வாங் யிடியை சந்தித்த மணிகா பத்ரா, அதில் 7-11, 11-7, 11-13, 12-10, 7-11, 5-11 என்ற செட்களில் தோல்வியைத் தழுவினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com