சையது முஷ்டாக் அலி: தமிழக அணி அறிவிப்பு

சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டிக்கான தமிழக அணி தினேஷ் காா்த்திக் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டிக்கான தமிழக அணி தினேஷ் காா்த்திக் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்புச் சாம்பியனான தமிழக அணி, எலைட் குரூப் ‘ஏ’-வில் உள்ளது.

அணி விவரம்: தினேஷ் காா்த்திக் (கேப்டன்), விஜய் சங்கா், வாஷிங்டன் சுந்தா், டி.நடராஜன், சந்தீப் வாரியா், சாய் கிஷோா், பி.அபராஜித், என்.ஜெகதீசன், எம்.அஸ்வின், எம்.ஷாருக் கான், சி.ஹரி நிஷாந்த், எம்.சித்தாா்த், வி.கங்கா ஸ்ரீதா் ராஜு, எம்.முகமது, ஜெ.கௌஷிக், ஆா்.சஞ்சய் யாதவ், ஆா்.சிலம்பரசன், ஆா்.விவேக் ராஜ், பி.சாய் சுதா்சன், பி.சரவண குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com