இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை வெளியீடு: சென்னையில் ஒரு டி20!

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகான இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ திங்கள்கிழமை வெளியிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


டி20 உலகக் கோப்பைக்குப் பிறகான இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ திங்கள்கிழமை வெளியிட்டது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் 14-ம் தேதி நிறைவடைகிறது. இதன்பிறகு, நியூசிலாந்துடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடங்கி அடுத்தாண்டு ஜூனில் தென் ஆப்பிரிக்காவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் வரையிலான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அட்டவணை விவரம்:

தொடர்தொடக்கம்முடிவுஆட்டம்இடம்
இந்தியா - நியூஸிலாந்துபுதன்கிழமைநவம்பர் 17, 2021--முதல் டி20ஜெய்ப்பூர்
வெள்ளிக்கிழமைநவம்பர் 19, 2021--இரண்டாவது டி20ராஞ்சி
ஞாயிற்றுக்கிழமைநவம்பர் 21, 2021--மூன்றாவது டி20கொல்கத்தா
வியாழக்கிழமைநவம்பர் 25, 2021திங்கள்கிழமைநவம்பர் 29, 2021முதல் டெஸ்ட்கான்பூர்
வெள்ளிக்கிழமைடிசம்பர் 3, 2021செவ்வாய்க்கிழமைடிசம்பர் 7, 2021இரண்டாவது டெஸ்ட்மும்பை
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள்ஞாயிற்றுக்கிழமைபிப்ரவரி 6, 2022--முதல் ஒருநாள்ஆமதாபாத்
புதன்கிழமைபிப்ரவரி 9, 2022--இரண்டாவது ஒருநாள்ஜெய்ப்பூர்
சனிக்கிழமைபிப்ரவரி 12, 2022--மூன்றாவது ஒருநாள்கொல்கத்தா
செவ்வாய்க்கிழமைபிப்ரவரி 15, 2022--முதல் டி20கட்டாக்
வெள்ளிக்கிழமைபிப்ரவரி 18, 2022--இரண்டாவது டி20விசாகப்பட்டினம்
ஞாயிற்றுக்கிழமைபிப்ரவரி 20, 2022--மூன்றாவது டி20திருவனந்தபுரம்
இந்தியா - இலங்கைவெள்ளிக்கிழமைபிப்ரவரி 25, 2022செவ்வாய்க்கிழமைமார்ச் 1, 2022முதல் டெஸ்ட்பெங்களூரு
சனிக்கிழமைமார்ச் 5, 2022புதன்கிழமைமார்ச் 9, 2022இரண்டாவது டெஸ்ட்மொகாலி
ஞாயிற்றுக்கிழமைமார்ச் 13, 2022--முதல் டி20மொகாலி
செவ்வாய்க்கிழமைமார்ச் 15, 2022--இரண்டாவது டி20தரம்சாலா
வெள்ளிக்கிழமைமார்ச் 18, 2022--மூன்றாவது டி20லக்னௌ
இந்தியா - தென் ஆப்பிரிக்காவியாழக்கிழமைஜூன் 9, 2022--முதல் டி20சென்னை
ஞாயிற்றுக்கிழமைஜூன் 12, 2022--இரண்டாவது டி20பெங்களூரு
செவ்வாய்க்கிழமைஜூன் 14, 2022--மூன்றாவது டி20நாக்பூர்
வெள்ளிக்கிழமைஜூன் 17, 2022--நான்காவது டி20ராஜ்காட்
ஞாயிற்றுக்கிழமைஜூன் 19, 2022--ஐந்தாவது டி20தில்லி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com