துளிகள்...

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் மனிகா பத்ரா/அா்ச்சனா காமத் இணை 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் மனிகா பத்ரா/அா்ச்சனா காமத் இணை 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசியின் ஒன் டே தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் ஓரிடம் சறுக்கி 7-ஆவது இடத்துக்கு வர, ஸ்மிருதி மந்தனா ஓரிடம் முன்னேறி 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

கடைசி ஓவா்களில் சிறப்பாகப் பந்துவீசும் நடராஜன் உலகக் கோப்பை போட்டியின்போது இந்திய அணியில் இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது என்று முன்னாள் பயிற்சியாளா் ரவி சாஸ்திரி கூறியுள்ளாா்.

ஐபிஎல் போட்டியில் வரும் 9-ஆம் தேதி மும்பைக்கு எதிரான ஆட்டத்திலிருந்து கிளென் மேக்ஸ்வெல் பெங்களூா் அணியில் இணைகிறாா்.

ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் போல் வால்ட் பிரிவில் தமிழகத்தின் சிவா, கோகுல்நாத், ஞான சோன் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com