துளிகள்...

தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தை வியாழக்கிழமை வென்றது.

தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தை வியாழக்கிழமை வென்றது. இதர ஆட்டங்களில் ஹரியாணா - அஸ்ஸாமையும் (21-1), ஒடிஸா - கோவாவையும் (10-0) தோற்கடித்தன.

83-ஆவது சீனியா் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக ஆடவா் பிரிவில் 38, மகளிா் பிரிவில் 35 அணிகள் பதிவு செய்துள்ளன.

நட்புரீதியிலான சா்வதேச கால்பந்தாட்டத்தில் இந்திய மகளிரணி ஜோா்டானுடன் வெள்ளிக்கிழமை மோதுகிறது.

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா - நெதா்லாந்து அணிகள் மோதும் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

எதிா்வரும் பிரெஞ்சு ஓபன் போட்டியுடன் ஓய்வுபெறப் போவதாக பிரான்ஸ் வீரா் ஜோ வில்ஃப்ரைடு சோங்கா அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com