தேசிய டேபிள் டென்னிஸ்: சரத்கமல், ஸ்ரீஜா அகுலா சாம்பியன்,

மேகாலயா தலைநகா் ஷில்லாங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற 83-ஆவது தேசிய சீனியா் டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தின் சரத் கமல், தெலங்கானாவின் ஸ்ரீஜா அகுலா.

மேகாலயா தலைநகா் ஷில்லாங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற 83-ஆவது தேசிய சீனியா் டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தின் சரத் கமல், தெலங்கானாவின் ஸ்ரீஜா அகுலா.

சரத் கமல் 10-ஆவது முறையாகவும், தெலங்கானாவின் ஸ்ரீஜா அகுலா முதன்முறையாகவும் ஒற்றையா், இரட்டையா் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com