போபண்ணா ஜோடி தோல்வி
By DIN | Published On : 23rd February 2022 01:16 AM | Last Updated : 23rd February 2022 01:16 AM | அ+அ அ- |

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ரஷியாவின் அஸ்லான் கராட் சேவ் இணையும், இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன்/சாகேத் மைனேனி இணையும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டன.