துளிகள்...

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஹைதராபாத் எஃப்சி, முதல் முறையாக அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஹைதராபாத் எஃப்சி, முதல் முறையாக அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது 2-ஆவது ஆட்டத்தில் சத்தீஸ்கரை வியாழக்கிழமை சந்திக்கிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

துபையில் நடைபெறும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஷியாம் சுந்தா் சுவாமி/ஜோதி பலியான் இணை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com