துளிகள்...

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 64-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வென்றது.

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 115 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும், இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும், மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தையும் வீழ்த்தின.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 64-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வென்றது.

புரோ கபடி லீக் போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் தபங் தில்லி 32-29 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்த, குஜராத் ஜயன்ட்ஸ் - யு மும்பா மோதிய மற்றொரு ஆட்டம் 24-24 என்ற புள்ளிகள் கணக்கில் டிரா ஆனது.

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விதித் குஜராத்தி 3-ஆவது சுற்றில் ரஷியாவின் டேனியல் டுபோவை வீழ்த்தினாா்.

சா்வதேச பாட்மின்டன் தரவரிசையில் இந்தியா ஓபன் சாம்பியனான இந்திய வீரா் லக்ஷயா சென் 4 இடங்கள் ஏற்றம் கண்டு முதல் முறையாக 13-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com