எஃப்ஐஎச் ஹாக்கி ஃபைவ்ஸ்: இந்தியா அபார வெற்றி

எஃப்ஐஎச் ஹாக்கி ஃபைவ்ஸ் ஹாக்கிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
எஃப்ஐஎச் ஹாக்கி ஃபைவ்ஸ்: இந்தியா அபார வெற்றி

எஃப்ஐஎச் ஹாக்கி ஃபைவ்ஸ் ஹாக்கிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

சா்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) சாா்பில் 5 வீரா்கள் மட்டுமே பங்கேற்கும் ஹாக்கி ஃபைவ்ஸ் போட்டி லாஸேன் நகரில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்திய ஆடவா் 7-3 என மலேசிய அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் போலந்தை 6-2 எனவும் வீழ்த்தியது.

மகளிா் பிரிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் சுவிட்சா்லாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com