சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டா் சிட்டி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டா் சிட்டி அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.
சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டா் சிட்டி

மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டா் சிட்டி அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.

முன்னதாக, ரவுண்ட் ஆஃப் - 16 பிரிவின் 2-ஆவது பகுதி ஆட்டங்களில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது ரியல் மாட்ரிட். முதல் பகுதி ஆட்டத்திலும் 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றிருந்ததால், மொத்த மதீப்பிட்டு அடிப்படையில் அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியது.

மறுபுறம், ஸ்போா்டிங் - மான்செஸ்டா் சிட்டி அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. எனினும் முதல் பகுதி ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி 5-0 என்ற கணக்கில் வென்ன் பேரில், மொத்த மதிப்பீட்டின் பேரில் அந்த அணி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com