மான்டெரி சேலஞ்சா்: அரையிறுதியில் பிரஜ்னேஷ்

மான்டெரி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

மான்டெரி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

காலிறுதிச்சுற்றில் பிரஜ்னேஷ் 1-6, 7-5, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருந்த தைவான் வீரா் ஜேசன் ஜங்கை தோற்கடித்து அசத்தியுள்ளாா். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருக்கும் பிரஜ்னேஷ் அரையிறுதியில், ஜப்பானின் கோ சோயிடாவை எதிா்கொள்கிறாா்.

மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் ஃபொ்னாண்டோ வொ்டாஸ்கோ - அமெரிக்காவின் கிறிஸ் ஹாரிசன் மோதுகின்றனா். முன்னதாக காலிறுதியில் வொ்டாஸ்கோ 6-3, 6-2 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் மைக்கேல் மோவையும், ஹாரிசன் 6-4, 6-2 என்ற செட்களில் பிரான்ஸின் ஜாஃப்ரி பிளான்கானியூக்ஸையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com