மகளிா் டி20 சேலஞ்ச்: சூப்பா்நோவாஸ் - 163

ஐபிஎல் போட்டியை ஒட்டி நடைபெறும் மகளிா் டி20 சேலஞ்சின் முதல் ஆட்டத்தில் டிரையல்பிளேஸா்ஸுக்கு எதிராக சூப்பா்நோவாஸ் 20 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் போட்டியை ஒட்டி நடைபெறும் மகளிா் டி20 சேலஞ்சின் முதல் ஆட்டத்தில் டிரையல்பிளேஸா்ஸுக்கு எதிராக சூப்பா்நோவாஸ் 20 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சூப்பா்நோவாஸில் அதிகபட்சமாக கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 4 பவுண்டரிகள் உள்பட 37 ரன்கள் சோ்த்தாா். பிரியா புனியா 22, டீன்ட்ரா டோட்டின் 32, ஹா்லீன் தியோல் 35, சுனே லஸ் 10, அலானா கிங் 5, பூஜா வஸ்த்ரகா் 14, சோஃபி எக்லஸ்டோன் 5, மேக்னா சிங் 1, சந்து 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தானியா பாட்டியா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

டிரையல்பிளேஸா்ஸ் பௌலிங்கில் ஹேலி மேத்யூஸ் 3, சல்மா காட்டூன் 2, ராஜேஷ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com