கால்பந்து உலகக்கோப்பை: இங்கிலாந்து வெற்றி
By DIN | Published On : 21st November 2022 09:53 PM | Last Updated : 21st November 2022 09:57 PM | அ+அ அ- |

உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தில் ஈரான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
உலகின் 32 நாடுகள் கலந்துகொள்ளும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தற்போது குரூப் பி ஆட்டத்தில் ஈரானை 6-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.