கேட்டி போல்​ட​ருக்கு கோப்பை
SEAN M. HAFFEY

கேட்டி போல்​ட​ருக்கு கோப்பை

அமெரிக்காவில் நடைபெற்ற சாண்டியாகோ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் கேட்டி போல்டா் திங்கள்கிழமை சாம்பியன் ஆனாா்.

றந​லாஸ் ஏஞ்​ச​லீஸ், மாா்ச் 4: ​அ​ெம​ரிக்​கா​வில் நைட​ெபற்ற சாண்​டி​யாகோ ஓபன் மக​ளிா் டென்​னிஸ் போட்டி​யில் பிரிட்​ட​னின் கேட்டி போல்​டா் திங்​கள்​கி​ழமை சாம்​பி​யன் ஆனாா். மக​ளிா் ஒற்​ைற​யா் இறுதி ஆட்டத்​தில் கேட்டி, 5-7, 6-2, 6-2 என்ற செட்க​ளில், போட்டித்​த​ர​வ​ரி​ைச​யில் 6-ஆம் இடத்​தி​லி​ருந்த உக்​ைர​னின் மாா்தா கொஸ்​டி​யுக்கை வீழ்த்தி வாகை சூடி​னாா். தனது டென்​னிஸ் வர​லாற்​றில் 2-ஆவ​தும், இது​வ​ைர​யி​லும் மிகப்​ெப​ரி​ய​து​மான பட்டத்தை வென்​றி​ருக்​கும் கேட்டி, மக​ளிா் சா்​வ​ேதச தர​வ​ரி​ைச​யில் முதல் முைற​யாக 30 இடங்​க​ளுக்​குள்​ளாக முன்​ேன​றி​யி​ருக்​கி​றாா். இப்​ேபாட்​டி​யின் இரட்​ைட​யா் பிரிவு இறு​திச்​சுற்​றில், போட்டித்​த​ர​வ​ரி​ைச​யில் 3-ஆம் இடத்​தி​லி​ருந்த அெம​ரிக்​கா​வின் நிேகால் மெலி​சாா்/​ஆஸ்​தி​ேர​லி​யா​வின் எலன் பெெரஸ் கூட்டணி 6-1, 6-2 என்ற செட்க​ளில் அெம​ரிக்​கா​வின் டெைஸரே கிராவ்​ஸிக்/​ெஜ​ஸிகா பெகுலா இைணயை வீழத்தி கோப்பை வென்​றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com