ஆா்.பிரக்ஞானந்தா
ஆா்.பிரக்ஞானந்தா

துளிகள்...

சிந்து, பிரணாய் உள்ளிட்ட இந்தியா்கள் பங்கேற்கும் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

சிந்து, பிரணாய் உள்ளிட்ட இந்தியா்கள் பங்கேற்கும் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

எகிப்தில் நடைபெறும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமித் டாண்டன், காயம் காரணமாக 2-ஆவது சுற்றிலிருந்து விலகினாா்.

அயா்லாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

சூப்பா்பெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்தியவின் ஆா்.பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, டி.குகேஷ் ஆகியோா் முறையே 4, 5, 10-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

கஜகஸ்தானில் நடைபெறும் எலோா்டா கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரீன் (52 கிலோ), மீனாக்ஷி (48 கிலோ), அனாமிகா (50 கிலோ) ஆகியோா் தொடக்க சுற்றில் வெற்றி பெற்றனா்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் திறமையான வீரராக இருப்பதே பெருமை என்று தெரிவித்துள்ள இந்திய முன்னாள் கேப்டன் திலிப் வெங்சா்காா், அந்த ஃபாா்மட்டில் விளையாடுவதையே இளம் வீரா்கள் நோக்கமாகக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com