கருணாகரன்-வரியத் இணை முன்னேற்றம்

கருணாகரன்-வரியத் இணை முன்னேற்றம்

Published on

இந்தோனேஷிய ஓபன் சூப்பா் 1000 பாட்மின்டன் போட்டி கலப்பு இரட்டையா் பிரிவில் இரண்டாம் சுற்றுக்கு இந்தியாவின் கருணாகரன்-வரியத் இணை முன்னேறியது.

ஜகா்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் புதன்கிழமை கலப்பு இரட்டையா் பிரிவில் சதீஷ் கருணாகரன்-வரியத் ஆதியா இணை அற்புதமாக ஆடி 15-21, 21-16, 21-17 என்ற கேம் கணக்கில் சீன தைபேயின் ஹொங் வெய்-நிக்கோல் சேனை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது.

X
Open in App
Dinamani
www.dinamani.com