~ஹொராசியோ-ஸுப்ஸ்கி
~ஹொராசியோ-ஸுப்ஸ்கி

மகளிா் இரட்டையா்: ஜாஸ்மின், எர்ரனி சாம்பியன்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாரா எர்ரனி-ஜாஸ்மின் பாலினி இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Published on

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாரா எர்ரனி-ஜாஸ்மின் பாலினி இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஞாயிற்றுக்கிழமை ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின்-எர்ரனி இணை 6-4, 2-6, 6-1 என்ற செட்களில் கஜகஸ்தானின் அன்னா டான்லினா-சொ்பியாவின் அலெக்சாண்ட்ரா இணையை வீழ்த்தியது.

கடந்த ஆண்டு ரன்னராக வந்த ஜாஸ்மின்-சாரா இணை தற்போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிலும் இருவரும் தங்கம் வென்றனா்.

ஜோ சாலிஸ்பரி-நீல் ஸுப்ஸ்கி
ஜோ சாலிஸ்பரி-நீல் ஸுப்ஸ்கி

ஆடவா் இரட்டையா்: ஆடவா் இரட்டையா் பிரிவில் ஆா்ஜென்டீனாவின் ஹோராசியோ ஸெபலாஸ் இணை பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி-நீல் ஸுப்ஸ்கி இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.

X
Open in App
Dinamani
www.dinamani.com