இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

13/32: நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகள்!

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகள் குறித்து...

News image

நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகளின் கொடிகள். - படம்: ஃபிஃபா உலகக் கோப்பை.

Updated On :25 ஜூன் 2026, 6:39 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு, இதுவரை 13 அணிகள் தேர்வாகியுள்ளன. முதல் அணியாக மெக்சிகோ தேர்வாக, தற்போது 13ஆவது அணியாக தென்னாப்பிரிக்கா தேர்வாகியுள்ளது.

இந்த உலகக் கோப்பையில் 48 அணிகள் விளையாடுகின்றன. இதில் 12 குரூப்புகள் இருக்கின்றன. இதில் 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) முன்னேறுகின்றன. 16 அணிகள் தொடரிலிருந்து வெளியேறுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலிருந்தும் (குரூப்) டாப் 2 அணிகள் முதலில் தேர்வாகும். அதன்படி 24 அணிகள் தேர்வாக, மீதமிருக்கும் 8 அணிகள் ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாமிடத்தில் இருக்கும் அணிகளிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற அணிகள் தேர்வாகுமென ஃபிஃபா தெரிவித்துள்ளது.

இதுவரை மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே, கொலம்பியா, ஸ்விட்சர்லாந்து, கனடா, பிரேசில், மொராக்கோ, போஸ்னியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 13 அணிகள் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

குரூப் ஏ: மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா.

குரூப் பி: ஸ்விட்சர்லாந்து, கனடா, போஸ்னியா.

குரூப் சி: பிரேசில், மொராக்கோ.

குரூப் டி: அமெரிக்கா.

குரூப் இ: ஜெர்மனி

குரூப் ஐ: பிரான்ஸ், நார்வே.

குரூப் ஜே: ஆர்ஜென்டீனா.

குரூப் கே: கொலம்பியா.

Summary

FIFA world cup knock out stages Qualified teams list! 13 spaces filled for the Round of 32!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.